தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.776 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை
கடந்த மாதம் அதிரடியாக சரிந்து வந்த தங்கம் விலை, இம்மாதம் தொடக்கத்தில் இருந்து திடீரென அதிகரிக்கத்...
பாஜகவில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அரசியல் பயணம்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. அதன்பின் அரசியலில்...
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது! – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம் என்பதால் கட்சி துவங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசியல்
1996-ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், 2017-ம் ஆண்டு டிசம்பர்...
ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்
சட்டமன்றத் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அரசியலில் ஐஏஎஸ் அதிகாரி
விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, கமல்ஹாசன்...
நாளை உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நாளை காலை 'புரெவி' புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'நிரெவி'
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
சசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது! – கர்நாடக அமைச்சர் விளக்கம்
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை விடுதலை செய்வதில் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படமாட்டாது என கர்நாடக அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிறையில் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர்...
களைகட்டியது தீபாவளி! – பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
உற்சாக கொண்டாட்டம்
தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு...
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை...
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! – நகை வாங்க சரியான சான்ஸ்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் குழப்பம்
உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும்...
கொரோனாவுக்கு முதல் உயிர் பலி.. – எந்த மாநிலத்தில் தெரியுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாள்தோறும் பலர் உயிரிழந்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தில் மட்டும் இன்று முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே...
























































