டாஸ்மாக் திறப்பு – தவிக்கும் சென்னைவாசிகள்…
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு சென்று மது வாங்க முடியாமல் சென்னையைச் சேர்ந்த குடிமகன்கள் தவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் திறப்பு
சென்னை மற்றும் கொரோனா...
ஆந்திராவில் விஷவாயு கசிவு – 8 பேர் பலி…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
காற்றில் கலந்த விஷவாயு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நாயுடுதோட்டா அருகே உள்ளது...
ஊரடங்கு நீடித்தால் பொருளாதாரம் அழிந்துவிடும் – புதுவை முதல்வர்
ஊரடங்கு நிலை தொடர்ந்து நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் கோரம்
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி...
இளைஞர்களுக்கு 2 மணி நேரம்தான் – டாஸ்மாக்கில் நேரக்கட்டுப்பாடு…
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மது வாங்க வருவோருக்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல்...
ஊரடங்கில் தளர்வு – வரிசையில் நின்ற ‘குடி’மக்கள்
பச்சையாக மாறியுள்ள பகுதிகளில் மதுபான கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை...
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – தமிழக அரசு அறிக்கை
நாடு முழுவதும் ஊரடங்கை மே 17-ந் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக முதலமைச்சர்...
“உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா” – கஸ்தூரி கிண்டல்
பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து நடிகை கஸ்தூரி "உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா" என டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு...
சத்தமே இல்லாமல் சாதிக்கும் கொரோனா – சீனாவுக்கு மீண்டும் தலைவலி
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவைப் பொறுத்தமட்டில் அது கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. வூகான் நகரில்...
உயிரோடுதான் இருக்கிறாரா கிம்? – தொடரும் மர்மம்…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற மர்மம் நீட்டித்து வரும் நிலையில், அவர் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம்...
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3 மண்டலங்களாக பிரிப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை...