ரன்வீர் சிங்கின் கையை பிடிக்க மறுத்த தீபிகா படுகோன் – மீண்டும் கிளம்பிய விவாகரத்து சர்ச்சை!

0
பொது நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா படுகோன் தன் கணவர் ரன்வீர் சிங்கின் கையை பிடிக்க மறுத்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காதல் திருமணம் ஆறு வருடம் காதலித்து 2018 ஆம் ஆண்டு இத்தாலியில்...

சினிமாவின் நிலைமை மாறிவிட்டது! – நடிகை ரெஜினா கசான்ரா

0
சினிமாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டதாகவும் தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ரெஜினா கசான்ரா. தாமதமாகும் படங்கள் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ரா. பின்னர்...

இனிமே ஹீரோ மட்டும் தான்! – சந்தானம் போல் ஒரே போடு போட்ட சூரி

0
இனி காமெடியனாக நடிக்காமல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நடிகர் சூரி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹீரோவாக அறிமுகம் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி, பரோட்டா காமெடிக்கு பிறகு...

பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி!

0
பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பாடகி புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம்,...

அஜித் தந்தை மறைவு – விஜய் நேரில் ஆறுதல்

0
நடிகர் அஜித்தின் தந்தை காலமான செய்தி அறிந்த நடிகர் விஜய் அவருக்கு நேரில் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். தந்தை மறைவு நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்....

என்னது நான் 2-வது ஹீரோயினா? – கடுப்பான மாளவிகா மோகனன்!

0
நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக வந்த தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். விக்ரம் படத்தில் மாளவிகா பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதனைதொடர்ந்து மாஸ்டர், மாறன்...

‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில் இணைந்த ஷில்பா ஷெட்டி – கலர்ஃபுல் போஸ்டர் வெளியீடு!

0
துருவா சர்ஜா நடிப்பில் உருவாகும் ‘கேடி-தி டெவில்’ படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார். அசத்தல் வெளியீடு நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில் பிரமாண்டமான பான் இந்திய ஆக்சன் படமாக உருவாகும் ‘கேடி-தி டெவில்’ படத்தின்...

அஜித் தந்தை மறைவு – திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் இரங்கல்

0
நடிகர் அஜித்குமார் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். தந்தை மறைவு நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள்...

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கும் ‘லேபிள்’ வெப் சீரிஸ்!

0
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'லேபிள்' வெப் தொடர் Disney+ Hotstarல் வெளியாக உள்ளது. அடுத்த படைப்பு 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ், மாறுபட்ட களத்தில்...

அஜித்தின் தந்தை மறைவு.. சோகத்தில் திரையுலகம்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

0
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று அதிகாலை காலமானார். தந்தை மறைவு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். அவரது தந்தை இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அஜித்தின்...

Latest News

“காசு கொடுத்து கலாய்க்க சொல்றாங்க”! – ப்ரியங்கா மோகன்”

0
சோஷியல் மீடியாவில் இருக்கும் ஆட்களுக்கு பணம் கொடுத்து தன்னை கலாய்க்கச் சொல்கிறார்கள் என்று நடிகை ப்ரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். ட்ரோல்ஸ் சுஜித் இயக்கத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யான் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம்...