பாவாடை தாவணியில் மின்னும் கதாநாயகிகள்…!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகள் பலர் பாவாடை தாவணியில் மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
கவர்ச்சியை விரும்பும் நடிகைகள்
நடிகைகள் அனைவரும் கவர்ச்சியாக உடை அணிவதையே பெரும்பாலும் விரும்பி வருகின்றனர். தங்கள்...
வாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் காரணம்! – நடிகை குற்றச்சாட்டு
வாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் தான் காரணம் என பிரபல நடிகை டாப்ஸி குற்றம்சாட்டியுள்ளார்.
வாரிசுகளின் தொல்லை
கடந்த சில நாட்களாகவே வாரிசு நடிகர்களை பற்றிய குற்றச்சாட்டு எழுந்து வருவது அதிகரித்துள்ளது. சுஷாந்த் சிங்...
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜய் பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார்....
மாபெரும் சாதனை படைத்த “புட்ட பொம்மா” பாடல்!
அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான 'புட்ட பொம்மா' பாடல் 1 பில்லியன் யூடியூப் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த பாடல்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு...
நான் குண்டா இருந்தா உங்களுக்கு என்ன? – பிரபல நடிகை பதிலடி
நான் குண்டாக இருப்பதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை என பிரபல நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
குண்டும் அழகு தான்
சினிமா துறையில் நடிகைகள் பெரும்பாலும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர். ஆனால்...
ஏ.ஆர். ரஹ்மானிடம் நெபோடிசம் காட்டிய சல்மான்கான்!
விழா மேடை ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நடிகர் சல்மான் கான் உதாசீனப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எங்கேயும் அரசியல்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மரணத்திற்கு...
மேலிடத்தில் புகார் – கலக்கத்தில் பீட்டர் பால்!
வனிதா - பீட்டர் பால் திருமணம் தொடர்பான வழக்கை முறையாக விசாரிக்கக் கோரி பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல்துறை உயரதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
சர்ச்சை திருமணம்
பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா...
‘மாஸ்டர்’ படத்துடன் போட்டி போடும் தீபாவளி ரிலீஸ் மூவிஸ்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கொரோனா பிரச்சனை காரணமாக பல திரைப்படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையன்று விஜய், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தீபாவளி...
தொகுப்பாளினியாக மாறுகிறாரா தமன்னா? – ரூ. 7 லட்சம் கேட்கிறாராமே!
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை தமன்னா ஒரு டாக் ஷோவை தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது.
தொகுப்பாளினியாகும் நடிகை
15 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக...
உங்க பிரச்சனையில தலையிட்டது தப்புதான் – டுவிட்களை டெலிட் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்
நாட்டில் கவனிக்க வேண்டிய எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது உங்கள் பிரச்சனையில் தலையிட்டது தப்புதான் எனக்கூறி நடிகை வனிதா விவகாரத்தில் போட்ட டுவிட்டுகளை டெலிட் செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
திருமண சர்ச்சை
நடிகை வனிதா விஜயகுமார்...