நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
வெடிகுண்டு மிரட்டல்
‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித், தமிழ்த் திரையுலகில் பெரும் ரசிகர்...
விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு குட் நியூஸ்! – 24ம் தேதி புதுப்பட அப்டேட்…
விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான ஜூலை 24ம் தேதி அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
பன்முகத்திறமை
சினிமாத் துறையில் நிலைத்து நிற்பதே கடினமாக இருக்கும் இந்த போட்டி...
பிரபல நடிகருடன் நிக்கி கல்ராணிக்கு விரைவில் திருமணம்!
நடிகை நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபட்டு வருகிறது.
பிஸி நடிகை
ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்த 'டார்லிங்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...
“ஸ்ரீ தேவி” அறைக்குள் செல்ல முயன்ற பாலிவுட் நடிகர்!
ஸ்ரீதேவி 'ஹிம்மத்வாலா' என்ற படத்தில் நடித்தபோது நடிகர் சஞ்சய் தத் மதுபோதையில் அவரது அறைக்குள் நுழைய முயன்ற சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செந்துரப்பூவே ஸ்ரீதேவி
தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட் திரையுலகயே...
ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பச்சன் குடும்பத்தில் கொரோனா
இந்தி...
என்னையும், அஜித்தையும் தப்பாக பேசுவதா? – கடுப்பான பைக் ரேஸர்
தன்னையும், நடிகர் அஜித்தைப் பற்றியும் எப்படி தப்பாக பேசலாம் என்று பிரபல பைக் ரேஸர் அலிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
சகலகலா வல்லவர்
நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் 'தல' என்று செல்லமாக அழைக்கிறார்கள். தமிழ்...
ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’…!
பிரபல நடிகை ரம்யா நம்பீசன் "சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்" என்ற பெயரில் சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்க உள்ளார்.
அழகான கதாபாத்திரம்
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்...
“தாத்தா கனவுல வந்து அடிப்பாங்க” – கண்ணதாசன் பேரனிடம் காமெடி செய்த சிவா!
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது பாணியில் காமெடியாக அளித்த பதில் டிரெண்ட் ஆகி வருகிறது.
முயற்சியால் முன்னேறிய நடிகர்
சிவகார்த்திகேயன் என்றாலே நக்கலும், நையாண்டியும் தான். அந்த அளவுக்கு...
‘உஜாலா’ விளம்பரத்தில் நயன்தாரா!
ஊரடங்கு காலத்தில் ஷூட்டிங் இல்லாமல் நடிகர், நடிகைகள் வீட்டியேலே இருக்கும் சூழலில், நயன்தாரா மட்டும் 'உஜாலா' விளம்பரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
முன்னணி நடிகை
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா,...
விஜய்க்கு அப்பாவா? – நோ சொன்ன நடிகர்!
விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக செய்திகள் உலா வரும் நிலையில், அந்தப் படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க பிரபல நடிகர் மோகனை கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
80களின் ராஜா
1980களில் கோலிவுட்டில் மிகவும்...