ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரணாவத் மரியாதை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று...
ஒரு பாவியை போல் உணர்கிறேன்! – விஜய் சேதுபதி உருக்கம்
மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லாபம்'. இத்திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது....
போதைப் பொருள் குற்றச்சாட்டு – ரகுல் பிரீத் சிங்கிடம் கிடுக்குபிடி விசாரணை
போதைப் பொருள் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.
போதைப் பொருள் புகார்
தெலுங்கு திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு தெலங்கானா...
எனக்கு END-டே கிடையாது – மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் வடிவேலு
தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். பிரபல நடிகர் வடிவேலு நடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது....
கதாநாயகன் வாய்ப்புகளை தவிர்த்தேன் – நடிகர் சூரி
கதாநாயகனாக நடிக்க வந்த பல வாய்ப்புகளை தவிர்த்து வந்தேன் என பிரபல காமெடி நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் சூரியும் ஒருவர். இவரது காமெடி காட்சிகள்...
விவேக் மரணம் புகார் – மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்பு
நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
விவேக் மரணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட விவேக்,...
மகனுக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ்
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதாகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்....
ரோட்டுக் கடையில் அருண்விஜய்! – வைரலாகும் புகைப்படம்
நடிகர் அருண்விஜய் ரோட்டுக் கடையில் உணவருந்தும் புகைப்படம் ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு விறுவிறுப்பு
இயக்குநர் ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார். அருண்விஜய்யின் 33-வது படமான இப்படத்தில் அவருக்கு...
விஜய்சேதுபதி படத்தில் கமல் பாடல்?
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ''காத்து வாக்குல ரெண்டு காதல்''. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட...
விருது வென்ற சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அண்மையில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று...