சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த செய்தியை பார்த்து அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதனிடையே தன்மீதான பல்வேறு கருத்துகள் குறித்து நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; விவாகரத்துல இருந்து மீண்டு வர்றதே வலி நிறைந்த விஷயமா இருக்கு. அதுல இருந்து வெளிவரவே நேரம் தேவைப்படுறப்ப தனிப்பட்ட தாக்குதல்கள், ரொம்ப சொல்ல முடியாத வேதனை தருது. ஆனா, மத்தவங்களோட இந்த அவதூறுகள் என்னை பாதிப்பதை அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here