தனக்கு எண்டே கிடையாது என்றும் தன்மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய் எனவும் நடிகர் வடிவேலு தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலே அடித்துவிட்டதாகவும் சில பிரச்சினைகளால் கடந்த 4 வருடங்களாக நடிக்கவில்லை என்றும் கூறினார். கொரோனா காலத்தில் தனது காமெடி மக்களுக்கு மருந்தாக இருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக வடிவேலு தெரிவித்தார். இனிமேல் சங்கர் தயாரிப்பில், இயக்கத்தில் நடிக்க மாட்டேன் எனவும் வடிவேலு திட்டவட்டமாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here