பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்!
பிரபல இயக்குநர் அட்லீ கடந்த 2014-ம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அட்லீ அறிவித்திருந்தார். இதனை...
அஜித்குமார் பெயரில் மோசடி! – போலீஸ் விசாரணை
பிரபல நடிகர் அஜித்குமார் பெயரில் நடந்த பணமோசடி சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலையில் மட்டும் கவனம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். எப்போது, தான் உண்டு தன் வேலை...
ஸ்டுடியோ இல்ல… உண்மையான காடு…! – சூரி புகைப்படம் வைரல்
விடுதலை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
'விடுதலை'
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'விடுதலை'. எழுத்தாளர்...
கோவை சரளாவுடன் மோதும் சன்னி லியோன்!
கோவை சரளா நடிப்பில் உருவாகியுள்ள 'செம்பி' திரைப்படம் வெளியாகும் அதே நாளில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள “ஓ மை கோஸ்ட்” திரைப்படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவர்ச்சி நடிகை
ஆர்.யுவன் இயக்கத்தில்...
அப்பாவாக போகும் அட்லி.. – குவியும் வாழ்த்து!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லீ. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர், தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அட்லீ, ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும்...
முதுகுக்கு பின்னால் பேசியவர்களை மறக்க மாட்டேன் – நடிகை பாவனா
தனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்ததாக நடிகை பாவனா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ரீ என்டரி
தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாவனா. மலையாளம்,...
உலகம் முழுவதும் வெளியான அவதார்-2 !
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி, உலகம் முழுவதும் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அவதார்'. வசூலில் சாதனை படைத்த இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின்றன. 'அவதார்' படத்தின் 2-ம் பாகமான...
OTT-யில் ரிலீஸாகும் ‘கலகத்தலைவன்’!
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான 'கலகத்தலைவன்' திரைப்படம் டிச.,16-ம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'கலகத்தலைவன்'
தடம், மீகாமன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி...
திருப்பதி தரிசனத்தை முடித்து தர்கா விசிட் – ரஜினிகாந்த் வழிபாடு
காலையில் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து நடிகர் ரஜினிகாந்த் அதனைதொடர்ந்து தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார்.
திருப்பதியில் தரிசனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ‘சுப்ரபாத...
இது தான் என் அழகின் ரகசியம்! – ராணி முகர்ஜி
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் அழகின் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. தமிழில் 'ஹே ராம்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக...