லடாக் எல்லைப்பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். வீரர்களின் மரணத்திற்கு அரசியல், திரையுலகம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வீரர்களின் உயிர் தியாகத்தை எப்போதும் மறக்க மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here