ஜுன் 1- 2001: நேபாள மன்னர் பிரேந்திரா படுகொலை செய்யப்பட்ட நாள்

பிரேந்திரா பீர் விக்ரம் சா தேவ் என்பவர் 1972 முதல் 2001-ல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர். இவருக்கு முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1, 2001-ல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில், மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் தீபேந்திரா சுட்டுக் கொன்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here