இந்தியா – சீனா எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் தங்களது படைகளை குவித்து வருவதால் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here