கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவனுக்கு மனைவி தர்மஅடி கொடுத்த காட்சி சமூக வலைதளங்க்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபர் தனது கள்ளக்காதலி வீட்டில் இருக்கும் போது, மனைவி மற்றும் உறவினர்களால் கையும் களமாக சிக்கினார். கணவன் காதலியின் வீட்டில் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த மனைவி, அவரை சாலையிலேயே வெளுத்து வாங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here