கொரோனா ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவி தொடர்களுக்காகப் பணியாற்றும் பெப்சி தொழிலாளர்கள் 750 பேருக்கு விஜய் டிவி நிர்வாகம் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதற்காக விஜய் டிவி நிர்வாகத்திற்கு அந்த தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத், தொகுப்பாளினி டிடி உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here