எப்போதும் புடவையிலேயே வலம் வந்த சீரியல் நடிகை ஒருவர் மாடர்ன் டிரஸில் குத்தாட்டம் போடும் வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் அசந்துபோயுள்ளனர்.

‘ரோஜா’

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சன் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக வலம் வரும் ‘ரோஜா’ சீரியல், காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், ஆக்‌ஷன் என சரிவிகித கலவையில் தயாரிகப்பட்டு ஒளிப்பாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here