குழந்தைகளுக்காகவே 3வது திருமணம் – மனம் திறந்த வனிதா
தனது குழந்தைகளின் சந்தோஷத்துக்காகவும், எதிர்காலத்திற்காகவும் தான் இயக்குநர் பீட்டர் பாலை திருமணம் செய்துகொள்வதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், திருமண விவகாரத்தில் சரியான முடிவையே எடுத்துள்ளதாக கூறினார்.
https://www.youtube.com/watch?v=WETj4T3b4js
கமலை தொடர்ந்து விஜய் பாட்டுக்கு நடனம் – வைரலாகும் புது வீடியோ
கமலை தொடர்ந்து விஜய் பட பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார் நடிகர் அஸ்வின்குமார். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள 'அண்ணாத்த ஆடுறார்' பாடலுக்கு டிரெட்மில்லில் நடனமாடி அசத்தினார் நடிகர் அஸ்வின்குமார். இதற்கு...
நம்பிக்கை துரோகம் செய்யாதீங்க – சனம் ஷெட்டி
யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள் என நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நடிகர் சுஷாந்த் அனுபவித்த வலிகளை தானும் அனுபவித்துள்ளதாக கூறினார். சமூக வலைத்தளத்தில்...
சல்மான் கானுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சுஷாந்த் ரசிகர்கள்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்திருக்கும் நிலையில், சுஷாந்த்தின் மரணத்திற்கு சல்மான் கான் உள்ளிட்ட...
பாவப்பட்ட மகள்! – அப்பா குறித்து டிடி உருக்கம்
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, தற்போது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இவரது தந்தை நீலகண்டன் 17 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இறந்த தன் தந்தைக்கு டிடி ஒரு கடிதம் எழுதி,...
சுஷாந்த் மரணம் – காதலி அதிர்ச்சி வாக்குமூலம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், போலீஸ் விசாரணையில் அவரது காதலி அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் சுஷாந்த் மரணத்தில் மேலும் பல...
தினந்தோறும் திட்டு வாங்குறேன் – கீர்த்தி சுரேஷ் பளீச் பதில்
'பெண்குயின்' திரைப்படம் OTTயில் வெளியானதை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் பிரபல தொகுப்பாளினி டிடி இணைய நேரலை வாயிலாக பேட்டி கண்டார். டிடியின் பல கேள்விகளுக்கு மிக சுவாரஸ்யமாக கீர்த்தி சுரேஷ் பதிலளித்தார்....
வீரமரணமடைந்த தமிழக வீரர் – செந்தில் இரங்கல்
எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டு மக்களை பெரும் அசிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த...
சுஷாந்த் மரணம் கொலையா? – திடுக்கிடும் தகவல்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ நடத்தும் என சொல்லப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=b7gYAnPVgUE&ab_channel=LittleTalks
Tiktokக்கு கும்பிடு போட்ட ஜிபி முத்து!
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக டிக்டாக் வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டிக்டாக் புகழ் ஜிபி முத்துvவை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து...