யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள் என நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நடிகர் சுஷாந்த் அனுபவித்த வலிகளை தானும் அனுபவித்துள்ளதாக கூறினார். சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் சிலர் இழிவுபடுத்தி பேசுவதாக சனம் ஷெட்டி குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here