பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், போலீஸ் விசாரணையில் அவரது காதலி அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் சுஷாந்த் மரணத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here