கமலை தொடர்ந்து விஜய் பட பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார் நடிகர் அஸ்வின்குமார். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு டிரெட்மில்லில் நடனமாடி அசத்தினார் நடிகர் அஸ்வின்குமார். இதற்கு கமல்ஹாசன் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துடன், அந்த வீடியோவும் வைரலானது. அதனைதொடர்ந்து தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டிரெட்மில்லில் நடனமாடி அசத்தியிருக்கிறார் அஸ்வின்குமார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here