3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யும் இதுதொடர்பாக வானிலை ஆய்வு...

தமிழகத்தின் ஆளுநரானது பெருமை – ஆர்.எம்.ரவி

0
பழம்பெருமை வாழ்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுவதாக தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வரவேற்பு தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து ஆளுநராக இருந்த...

சாலையில் நடனமாடிய இளம்பெண் மீது வழக்கு!

0
மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அப்பெண் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://twitter.com/Anurag_Dwary/status/1438043711762415617?s=20 சாலையில் நடனம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ராசோமா சதுக்கம் அதிக...

தந்தை பெரியார் பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

0
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மரியாதை திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது....

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு

0
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் தமிழகத்த்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி,...

விநாயகர் சதுர்த்தி விழா – வீடுகளில் வழிபாடு நடத்திய மக்கள்

0
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. எளிமையான முறையில் வழிபாடு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலங்கள் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், பொதுமக்கள்...

கொடநாடு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார விவாதம்

0
கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. ஜெயலலலிதா மரண விவகாரம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி...

ஆன்லைனில் மது விற்பனை இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்

0
தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை அறவே கிடையாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கேள்வி தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய...

பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். மேலும் அன்றைய தினம் அனைத்து அரசு...

‘‘டா’’, ‘‘டி’’ என சொல்லக்கூடாது – கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

0
பொதுமக்களை ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்கக் கூடாது என கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலீஸ் கெடுபிடி கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வதாக கேரள போலீசார் மீது ஏராளமான புகார்கள்...

Latest News

தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி! – ஈரோட்டில் விஜய் பேச்சு

0
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; "எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள்...