எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் – குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய போலீஸ்
கேரள சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டில் ஈடுபட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
போராட்டம்
கேரள சட்டப்பேரவையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததை கண்டித்து எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இன்று...
“தி எலிஃபேண்ட் விஸ்பரர்சில்” நடித்த தம்பதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு!
"தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்" குறும்படத்தில் நடித்த தம்பதிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துடன் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கியுள்ளார்.
ஆஸ்கர் விருது
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரானது 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம்....
மனைவி, மகனை கைவிட்டேனா?.. சொந்த வாழ்க்கை சோகமானது! – ஸ்ரீதர் வேம்பு
மனைவி, மகனை கைவிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
வர்த்தக சாம்ராஜ்ஜியம்
இந்திய ஸ்டார்ட் அப் சந்தையில் ஸ்டார் நிறுவனமாக இருக்கும் Zoho-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு....
பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது.
பொதுத் தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர்....
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி – ரஜினிகாந்த் பாராட்டு
'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற பெயரில் சென்னையில் நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
புகைப்பட கண்காட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 'எங்கள் முதல்வர் எங்கள்...
சாதி, மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பேச்சு
கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதன் ஒரு பகுதியாக...
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் உள்ளது – சபாநாயகர் அப்பாவு
ஆளுநருக்கு அழுத்தம் உள்ள காரணத்தால்தான் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை திருப்பி அனுப்பும் நிலைப்பாட்டை எடுத்து இருப்பார் என்று நினைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
காலம் தாழ்த்தியது ஏன்
சபாநாயகர் அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில்...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை
ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற தமிழக மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? – ஈபிஎஸ் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆசோசனை நடத்தி வருகிறார்.
சட்ட போராட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு...
திமுக ஆட்சியை அகற்ற சதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கருணாநிதி சிலை திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது....