அப்பாவுடன் பார்க்க பயந்த அந்த பாடல் – அரவிந்த்சாமி பகிர்ந்த காமெடி சம்பவம்!
நடிகர் அரவிந்த்சாமி ரோஜா படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் குறித்து ஸ்வாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே ஹிட்
தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அரவிந்த்சாமி, முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்கள்...
நடுரோட்டில் இறங்கி போராடிய ஷகீலா – வைரலாகும் வீடியோ!
அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென குடிநீர் சேவை நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த நடிகை ஷகிலா குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினார்.
பாதிக்கப்படும் மக்கள்
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு...
பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்! – குற்றம் சாட்டிய விஷால் பட நடிகை
பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்கள் (நெபாடிசம்) பற்றி குற்றம் சாட்டியுள்ளார் நடிகை நீது சந்திரா.
விஷால் படத்தில் பிரபலம்
2003 ஆம் ஆண்டு விஷ்ணு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நீது...
“தொட்டு தொட்டு பேசும் சுல்தானா”- இடையழகி சிம்ரன் பிறந்தநாள் இன்று!
ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள நடிகை சிம்ரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஆரம்பத்திலேயே ப்ளாக் பஸ்டர்
ஏப்ரல் 4ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை சிம்ரன். 1997...
ஐபிஎல் போட்டியை காண ஒன்று கூடிய சினிமா பிரபலங்கள்!
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் திரைப்பிரபலங்கள் குவிந்தனர்.
கிரிக்கெட் ரசிகர்கள்
சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதேபோல் விளையாட்டுகளிலும் ஆர்வமாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கிரிக்கெட்...
பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் – அறிவுரை கூறும் சூர்யா பட நடிகை!
பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை சமீரா ரெட்டி அறிவுரை கூறியுள்ளார்.
வாரணம் ஆயிரம் ஹிட்
ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் சமீரா ரெட்டி. 2008 ஆம் ஆண்டு...
“நானும் சாய் பல்லவியும் நடிக்கும் படத்தில் டான்ஸ் இல்லை”- சிவகார்த்திகேயன் பேச்சால் அப்செட் ஆன ஃபேன்ஸ்!
SK24 படத்தில் டான்ஸ் இல்லை என்று சிவகார்த்திகேயன் கூறியிருப்பதால் சாய் பல்லவி ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஹிட் லிஸ்ட்
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள...
தெலுங்கு நடிகருடன் காதல்? – ராஷ்மிகாவிடம் கெஞ்சும் பேன்ஸ்!
தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசுடன் ரசிகை ராஷ்மிகா காதலில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஸ்லிம் பியூட்டி
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்...
“இதனால் தான் மேக்அப் இல்லாமல் நடிக்கிறேன்” – உண்மையை சொன்ன சாய் பல்லவி!
மேக் அப் இல்லாமல் நடிப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
ரவுடி பேபி
விஜய் டிவியில் ஒளிபரப்பான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில்...
நட்புக்காக மட்டுமே இதை செய்தேன் – நடிகை பூர்ணா உருக்கம்!
தசரா படத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்தும் கீர்த்தி சுரேஷின் நட்பு குறிக்கும் நடிகை பூர்ணா கூறியுள்ளார்.
வாய்ப்புகள் குறைவு
இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர்...