தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம்! – விஸ்வரூபம் எடுக்கும் மீரா மிதுன் விவகாரம்
மீரா மிதுனை கைது செய்யாவிட்டால், தீக்குளிக்கவும் தயாராக இருப்பதாக நடிகை ஜோதிகாவின் ரசிகை ஆவேசமாக கூறியுள்ளார்.
சர்ச்சை நாயகி
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் ரஜினி,...
‘சூரரைப் போற்று’ திரைப்படம் OTTயில் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் OTT தளத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சூரரைப் போற்று'
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'....
தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடிக்கும் விஜய் சேதுபதி!
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க போவதாக கூறப்படுகிறது.
'மக்கள் செல்வன்'
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று...
எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த...
விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரெய்லர் நாளை ரிலீஸ்!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'லாபம்' திரைப்படத்தின் டிரெய்லர் விநாயகர் சதுர்த்தியான நாளை வெளியாகிறது.
'லாபம்'
புரட்சிகர இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம்...
பிரபாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா நிவேதா தாமஸ்?
பிரபாஸ், தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தமாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரம்
மலையாளத்தில் ‘வெறுத்தே ஒரு பார்யா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில்...
சுஷாந்த் சிங் மரண வழக்கு – விசாரணையை தொடங்கியது சிபிஐ
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகள் குழு மும்பை வந்துள்ளது.
பல மர்மங்கள்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம்...
திரைப்படமாகிறது கேரள விமான விபத்து!
கேரள மாநிலம் கோழிக்கோடில் நடந்த விமான விபத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோர விபத்து
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள், வந்தே...
‘பாட்ஷா’ பட இயக்குநர் படத்தில் மிர்ச்சி சிவா!
ரஜினி, கமல் உட்பட பல பிரபலங்களின் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்தப் படத்தில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நாயகன்
ஆர்.ஜே.வாக ரேடியோவில் பணியாற்றிய சிவா, 'சென்னை 28'...
பிக் பாஸ்க்கு தயாராகிறாரா கமல்? – வைரலாகும் புகைப்படங்கள்!
புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலக நாயகன்
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்து வந்த...