பல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி தற்போது சிறையில் இருக்கிறார். நாள்தோறும் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.