தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தனது படங்களின் புரோமோஷன்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், ரசிகர்களை நேரடியாக சந்திக்காவிட்டாலும், அவர் மீதான ரசிகர்களின் அன்பு மட்டும் குறைவது இல்லை. அஜித் தொடர்பான வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது அஜித், தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here