அறிமுக இயக்குநர் சவரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தான பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கலகலப்பான காமெடியுடனும், பரபரப்பான திரைக்கதையுடனும் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here