இந்திய சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகில் இரு நாடுகளும் கூடுதல் படைகள், பீரங்கிகள், போர் வாகனங்கள் உள்ளிட்டவற்றை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோசமாக தாக்கி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here