தங்கம் விலை திடீர் சரிவு! – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்ற இறக்கம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரையில்...
‘கைலாசா’வில் ஜல்லிக்கட்டு! – அனுமதி கொடுப்பாரா நித்தி?
கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
‘கைலாசா’
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சர்ச்சை சாமியார்...
3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
தளர்வுகள் ஆபத்தாகிவிடக் கூடாது! – கமல்ஹாசன் அட்வைஸ்
ஊரடங்கு தளர்வுகளால் வெளியே வரும்போது அது நம் உயிருக்கும், உறவுகளுக்கும் ஆபத்தாகிவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊரடங்கில் தளர்வு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...
ஓடத்தொடங்கிய பேருந்துகள் – பயணிகள் கூட்டம் குறைவு
தமிழகத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயங்க தொடங்கின. இருப்பினும் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே காணப்படுகிறது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச்...
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
உடல்நலக் குறைவால் மரணமடைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
பிரனாப் மரணம்
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம்...
5 கணவர்களுக்கு டாட்டா காட்டிய பெண்! – இளைஞருடன் 6வது திருமணம்
வடிவேல் பட பாணியில் 5 கணவர்களை உதறிவிட்டு 6வது திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு காதலருடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலருடன் தஞ்சம்
அர்ஜூன்...
9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக சேலம், கரூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.39,632-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளியின்...
நவம்பரில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிக்க முடிவு!
சபரிமலை அய்யப்பன் கோவி்லில் நவம்பர் மாதம் முதல் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமான பூஜைகள்
உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் மாதத்தில் இருந்து...