எப்பவுமே அவர் ஒரு லெஜெண்ட்! – பாரதிராஜா குறித்து ரம்யா பாண்டியன் டுவீட்

0
விமானத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான பாரதிராஜாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் பிரபலம் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும், விஜய் டிவியின்...

சினிமாவில் 18 ஆண்டுகள் நிறைவு! நடிகை தமன்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து

0
சினிமா துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை தமன்னா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெற்றி நாயகி 2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்கு...

வாட் நான்சென்ஸ்.. எனக்கு கல்யாணமா? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா!

0
சமீப காலமாக தமன்னா யாரையோ காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. இதற்கு பதில் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா. சூப்பர் ஸ்டார் ஜோடி கேடி என்ற படத்தின் மூலம் தமிழ்...

நம்பர் ஒன் இடத்தை பிடித்த அண்ணாச்சியின் “தி லெஜண்ட்”!

0
Disney+ Hotstar OTT வெளியான "தி லெஜெண்ட்" திரைப்படம் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட படம் தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்த லெஜண்ட்...

மிஷ்கினுக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்! – லியோ படம் செம வைப் தருதே

0
லியோ படத்தில் நடித்ததற்காக இயக்குநரும், நடிகருமான மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கடும் குளிர் விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்....

படம் தோல்வி.. சம்பளம் வேண்டாம்.. – அதிரடி காட்டிய வாத்தி நாயகி!

0
வாத்தி பட புகழ் நடிகை சம்யுக்தா நடித்த படம் தோல்வியானதால் சம்பளம் வாங்க மறுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹிட்டான வாத்தி பாப்கான் என்ற மலையாள படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமான...

போலீஸ் கதையை மீண்டும் கையில் எடுக்கும் ஹரி – ஹீரோ யாருன்னு தெரியுமா?

0
நடிகர் விஷாலை வைத்து போலீஸ் கதையில் புது படத்தை இயக்கப் போகிறார் இயக்குநர் ஹரி. ஹிட் படங்கள் 2002 ஆம் ஆண்டு தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஹரி. அதன்பிறகு இவர்...

வாத்தி திரைப்படத்தை பாராட்டிய ஆந்திர சூப்பர் ஸ்டார்!

0
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார், தயாரிப்பாளர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் நந்தமூரி பாலகிருஷ்ணா தெலுங்கில் வெளியான வாத்தி படத்தை பாராட்டி உள்ளார். தெலுங்கு வாத்தி இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, உள்ளிட்ட...

25 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் படத்தில் ரி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

0
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் 80களில் பிரபலமான நடிகை ஜீவிதா நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 80களில் பிரபலம் 1984 ஆம் ஆண்டு உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு...

பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு!

0
நிறைமாத கர்ப்பணியாக இருக்கும் நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்சி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தசராவில் பூர்ணா இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை...

Latest News

“காசு கொடுத்து கலாய்க்க சொல்றாங்க”! – ப்ரியங்கா மோகன்”

0
சோஷியல் மீடியாவில் இருக்கும் ஆட்களுக்கு பணம் கொடுத்து தன்னை கலாய்க்கச் சொல்கிறார்கள் என்று நடிகை ப்ரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். ட்ரோல்ஸ் சுஜித் இயக்கத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யான் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம்...