நடிப்புக்கு முழுக்கு போட்ட சார்மி!…

0
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்த இளம் நடிகை சார்மி நடிப்பில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். இளம் நடிகை சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சார்மி....

‘மாஸ்டர்’ டிரெய்லர் மரண மாஸ் – அர்ஜூன் தாஸ்…

0
விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டிரெய்லர் மரண மாஸாக இருப்பதாக அப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார். 'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் நடிகர் விஜய்...

சிறுவயதில் பாலியல் கொடுமை – லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் தகவல்

0
சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலியல் கொடுமை தமிழ்த் திரைப்படங்களில் பல கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை...

ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து அனுஷ்கா படமும் ஓடிடியில் ரிலீஸ்?

0
ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் உருவான திரைப்படமும் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி, எதிர்ப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், பல புதிய படங்கள் நேரடியாக ஓடிடி...

முதன்முறையாக குழந்தை படத்தை வெளியிட்ட நடிகை சங்கவி

0
திருமணமான பின்பு முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை நடிகை சங்கவி வெளியிட்டுள்ளார். ரசிகர் கூட்டம் 1990களில் இளைஞர்கள் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சங்கவி. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை...

விண்ணைத்தாண்டி வருவாயா 2 – கிரீன் சிக்னல் காட்டிய சிம்பு

0
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வசூலில் சாதனை கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - திரிஷா கூட்டணியில் உருவான திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. 2010-ம்...

இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிய பிரியா வாரியர்…

0
படிப்பில் கவனம் செலுத்துவதால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து நடிகை பிரியா வாரியர் வெளயேறிவிட்டார். அடுத்தடுத்து படங்கள் 'ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியா வாரியர், தனது முதல்...

முதல் பார்வையில் வருவது காதல் அல்ல; கவர்ச்சி – ரகுல் பிரீத் சிங்

0
முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை, அப்படி வந்தால் அது கவர்ச்சிதான் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் பிஸி தமிழில் தடையற தாக்க படத்தில் அறிமுகமாகி...

‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை…

0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தில் மேலும் ஒரு நடிகை நடிக்க உள்ளார். 'தலைவி' மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக...

சிம்பு மனைவியை பார்க்க ஆர்வம் – பிந்து மாதவி

0
ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் திரைப்பிரபலங்கள் பலர் யோகா, உடற்பயிற்சி, சமையல் என தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மனைவி என்பவள் சமைக்கத்தானா? அந்த வகையில், நடிகர் சிம்பு...

Latest News

போதைப் பொருள் விவகாரம்! – ‘குட் பேட் அக்லி’ நடிகர் கைது

0
போதைப் பொருள் வழக்கில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகார் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ....