15 நொடிகளில் விற்றுத்தீர்ந்த ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் 15 நொடிகளில் விற்றுத்தீர்ந்தன.
மிகுந்த எதிர்பார்ப்பு
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம்...
வசூல் சாதனை படைக்கும் ‘மாவீரன்’!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்ற மாவீரன் திரைப்படம் வசீலில் சாதனை படைத்து வருகிறது.
'மாவீரன்'
‘மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இப்படத்தில்...
உதவி இயக்குநராக பணியாற்றிய கமல்ஹாசன்! – எந்த படத்தில் தெரியுமா?
அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஷோலே' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதாக நடிகர் கமல்ஹாசன் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
சூப்பர் ஹிட் படம்
1975 ஆம் ஆண்டு சிப்பி இயக்கத்தில்...
‘டிடி ரிட்டன்ஸ்’ என் படம் போல தான் இருக்கும்! – சந்தானம் கலகல பேச்சு
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'. இப்படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்...
மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்! – உதயநிதி ஸ்டாலின் டுவிட்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'வாழை' திரைப்படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
மிகப்பெரிய வெற்றி
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக...
‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பு
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து...
‘எல்.ஜி.எம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி! – ரசிகர்கள் உற்சாகம்
ஹரிஷ் கல்யான், இவானா நடிப்பில் உருவாகியுள்ள 'எல்.ஜி.எம்' படத்தில் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
'எல்.ஜி.எம்'
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது...
பாலிவுட் என்னை கைவிட்டது! – ஜெனிலியா வருத்தம்
தென்னிந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட் தன்னை கைவிட்டதாக நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார்.
துறுதுறு நடிப்பு
பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஜெனிலியா, ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்....
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும்! – சிவகார்த்திகேயன் விருப்பம்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாவீரன்'. சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின்...
மதுவால் மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்! – மனிஷா கொய்ராலா உருக்கம்
மது அருந்துவது எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது என்று நடிகை மனிஷா கொய்ராலா உருக்கமாக கூறியிருக்கிறார்.
மனதில் இடம் பிடித்த நடிகை
90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த மனிஷா கொய்ராலா, ஹிந்தியில் பல படங்களில்...