கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் புகழ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது. “லியோ திரைப்படத்திலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஏன் கெட்ட விஷயங்களை எடுக்கிறீர்கள். குழந்தை பிறந்த பிறகு பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன் ‘லியோ’ பட டிரெய்லரை பார்க்கவில்லை. ஜென்டில்மேன் 2, ஹாட்ஸ்டார்-காக விஜய் மில்டன் திரைப்படத்தில் நடிக்கிறேன், இன்னும் நான்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். “1947” மாதிரி ஒரு படம் அமைந்தால் ஆக்சன் படங்களில் நடிப்பேன்”. இவ்வாறு புகழ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here