“முத்து” படத்தின் சாதனையை முறியடிக்க முடியாத பிரம்மாண்ட படங்கள்!
ரஜினி நடித்த 'முத்து' திரைப்படத்தின் வசூல் சாதனையை இன்றுவரை எந்த பிரம்மாண்ட படங்களாலும் முறியடிக்க முடியவில்லை.
சாதிக்கும் "முத்து"
தமிழில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள்...
ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்! – இதுதான் காரணமா ?
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்தை பவன் கல்யாண் ரசிகர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை இயக்குனர்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் ராம் கோபால் வர்மா....
பாலிவுட்டிலும் வெடித்தது நடிகைகள் சண்டை – டுவிட்டரை தெறிக்கவிடும் கங்கனா ரசிகர்கள்!
நடிகை கங்கனாவை விமர்சித்த நக்மாவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருவது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை
பாலிவுட்டில் டாப் மோஸ்ட் நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். திரையில் நடித்துக்கொண்டே சமூக...
‘ரெண்டு பொண்டாட்டி கதை’! – மன்னிப்பு கேட்ட வனிதா
தஞ்சாவூர் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை வனிதா தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
வார்த்தைப் போர்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக திருமணம்...
‘பிச்சைக்காரன் 2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! – ரசிகர்கள் உற்சாகம்
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
வசூலை குவித்த படம்
இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகம் ஆன விஜய் ஆண்டனி, 'நான்'...
இல்லாதவர்களுக்கு உதவுங்கள் – யோகிபாபு வேண்டுகோள்
தனது வாழ்நாளில் இப்படியொரு பிறந்த நாளை கொண்டாடியதில்லை என பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் யோகி பாபுவும் ஒருவர். விஜய், அஜித்,...
டிரெண்டிங்கில் முன்னாள் முதல்வர் “ஜெயலலிதா” பாடிய முருகன் பாடல்!
தமிழகத்தில் கந்தசஷ்டி கவசம் பாடல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்திருக்கும் வேலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாடிய முருகன் பக்திப் பாடல் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
திரையில் ஜொலித்த ஜெயலலிதா
நடனத்தில் அதிக ஆர்வம்...
வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன் – புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
80'ல் இருந்து தற்போது வரை
1980களில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்....
ரஜினியை போல் நேர்மையான நடிகரை பார்த்ததில்லை – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!
திரைப்பட தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளும் நடிகர்களில் ரஜினிகாந்த் மிக முக்கியமானவர் என்றும் அவரது நேர்மை தனக்கு மிகவும் பிடிக்கு எனவும் பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார்...
சோனியா அகர்வாலுக்கு திருமணமா? – கேள்வி கேட்டு நச்சரிக்கும் ரசிகர்கள்!
சோனியா அகர்வாலின் டுவீட்டை பார்த்த அவரது ரசிகர்கள் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறீர்களா என கேள்வி கேட்டு நச்சரித்து வருகின்றனர்.
பிரபலங்களின் மறுமணம்
சினிமா பிரபலங்கள் பலர் மறுமணம் என்பதை சாதாரணமான விஷயமாகவே கருதுகின்றனர். சில...