தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாகவும், அனைவரும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தீவித்திடல் இன்று காலை அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here