ரன்பீர் கபூர் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக இருக்கிறது. ‘அனிமல்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில், தான் நடிகை ஆவேன் என நினைக்கவில்லை என்றும் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here