நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற்றது. இதனால் அங்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here