ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. திரையரங்குகளில் இன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் சில்க் ஸ்மிதா காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனிடையே சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துள்ள விஷ்ணுபிரியா Little Talks Youtube தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், வாழ்க்கையில் பல நம்பிக்கை துரோகங்களை சந்தித்ததாக வேதனையுடன் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here