லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஐயா படத்தில் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நயன்தாரா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தனது தாயாரின் பிறந்த நாளையொட்டி அவரின் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகை நயன்தாரா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here