வெள்லை நிற உடையில் நடிகை சமந்தா அசத்தல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுடன் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

முன்னணி நடிகை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமந்தா – விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது குஷி திரைப்படம் உருவாகி ரிலீஸூக்கு தயாராக உள்ளது.

ரசிகர்களுக்கு ட்ரீட்  

தீவிரமான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகை சமந்தா. அடிக்கடி தனது படத்தின் போஸ்டர்களையும், போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருவார். அந்த வகையில் தற்போது சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. வெள்ளை நிற உடையில் கொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here