தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும், இவர்கள் திருமணம் செப்டம்பர் 13 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

thypandian

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here