ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “ரன் பேபி ரன்”. பிரபல மலையாள இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஆர்.ஜே. பாலாஜியுடன், ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ஜோ மல்லூரி போன்ற பலரும் நடித்துள்ளனர். திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக பேசிய அவர், நடிகை அபர்ணா பாலமுரளிக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கது என்றார். ஆர்.ஜே. பாலாஜியின் முழு வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here