சிலிம்மான தோற்றத்துடன் இருக்கும் நடிகை சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

கனவு நடிகை

1990 கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை சிம்ரன். இவரது நடிப்பு, நடனம், அழகு என ஒட்டுமொத்த வாலிப வட்டத்தையும் தன் வலைக்குள் வைத்திருந்தார். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சிம்ரன், திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பிரமிப்பு

சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன், ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்டரி கொடுத்தார். அந்த படத்தில் இருவரது கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் சிம்ரன் நடித்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து 46 வயசுல இப்படி ஒரு அழகா என பிரம்மிக்க செய்துள்ளார் சிம்ரன். அவரின் இந்த புகைப்படம் 90ஸ் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளதுடன், இணையத்திலும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here