கடந்த ஜூன் மாதம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினர். அதன்பின் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார். இந்நிலையில் நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஸ்பெயினில் 2-வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். தற்போது விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவின் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here