மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், “திருச்சிற்றம்பலம்’ படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் சேர்ந்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here