நடிகர் காளி வெங்கட் சமீபத்தில் ‘பேப்பர் ராக்கெட்’ படத்தின் புரமோஷனின் போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ‘சூரரைப் போற்று’ படத்திற்கு கிடைத்த தேசிய விருது தனக்கே கிடைத்தது போல் உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினார். ‘டான்’ திரைப்படம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்த அவர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காமெடி காட்சியை பற்றி தெரிவித்தார். தனது மகன் “ஆன் ப்பா… தெரியாம ஃபண்ணிட்டான்…” என்ற ‘டான்’ பட காமெடியை தன்னிடம் நடித்து காட்டுவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here