நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. இதில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெருவதற்கு சமந்தா நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் பாடலுக்கு நடனப் பயிற்சி மேற்கொண்டதை வீடியோவாக நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். அது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here