மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. “கூகுள் குட்டப்பன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கிறார். இதில் பிக்பாஸ் புகழ் தர்ஷனும், அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here