மொட்ட சிவா கெட்ட சிவா, சார்லி சாப்லின் 2 , கீ, கலகலப்பு 2 போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. தற்போது வட்டம், ராஜ வம்சம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை நிக்கி கல்ராணி ஷூட்டிங் ஸ்பாட்டில் குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here