நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயினர். தனது வலது கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள குஷ்பு, இன்று காலை கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் சில நாட்கள் ஆக்டிவாக இருக்க மாட்டேன். ஆனால் விரைவில் திரும்பி வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here