பொன்மகள் வந்தாள் திரைப்படம் குறித்து ரசிகர்களுடன் நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் இணையதளம் வாயிலாக கலந்துரையாடினர். அப்போது பேசிய சூர்யா, சூரரைப்போற்று படப்பிடிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றார். சூரரைப்போற்று திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் ஆகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here